Royal Enfield Himalayan With NMW's USD Fork Reviewd by Pearlvin Ashby. என்எம்டபிள்யூ நிறுவனம், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கான யுஎஸ்டி ஃபோர்க்கை தயார் செய்திருக்கின்றது. வழக்கமாக இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே வழங்கப்படும். இந்த நிலையிலேயே ஆஃப்-ரோடு டிராவலை அதிகம் நேசிப்பவர்களுக்காக இந்த பைக்கிற்கான யுஎஸ்டி ஃபோர்க்கை என்எம்டபிள்யூ தயார் செய்திருக்கின்றது. இதை ஹிமாலயன் பைக்கில் பொருத்தினால், அதன் செயல்பாடு எப்படி இருக்கும்? என்பதையே இந்த வீடியோவில் விளக்கியுள்ளோம். வாங்க வீடியோவிற்குள் போகலாம்.
#RoyalEnfield #Himalayan #RoyalEnfieldHimalayan #NMW #USDFork #DriveSparkTamil
~ED.156~PR.306~##~